×

சூடான் நாட்டில் விபத்தில் உயிரிழந்த வெங்கடாசலத்தின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகையை வழங்கினார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: சூடான் நாட்டில் விபத்தில் உயிரிழந்த வெங்கடாசலத்தின் குடும்பத்திற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ரூ.3 லட்சம் நிவாரண தொகையை வழங்கினார். முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் நாராயணசாமி வழங்கினார்.

Tags : Narayanasamy ,accident ,Venkatachalam ,Sudan ,Narayanaswamy , Narayanaswamy
× RELATED புதுச்சேரியில் பாதுகாப்பு இல்லாத...