×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாதது எந்த ஒரு வருத்தமும் இல்லை: கமல்ஹாசன்

திருச்சி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாதது எந்த ஒரு வருத்தமும் இல்லை என்று திருச்சி திருவெறும்பூரில் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். திரைப்படங்களில் வசனங்களை நீக்குவது என்பது பராசக்தி காலத்தில் இருந்தே இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.

Tags : elections ,Kamal Haasan , Kamal
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...