×

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 26 பேரை விடுதலை செய்தது காஷ்மீர் நிர்வாகம்

டெல்லி: பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 26 பேரை காஷ்மீர் நிர்வாகம் விடுதலை செய்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் 26 பேர் கடந்த 106 நாட்களாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.


Tags : Kashmir ,administration ,persons , Kashmir
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...