×

ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நீக்க வேண்டும் என்பதே முதன்மை கோரிக்கை: அய்ஷி கோஷ்

டெல்லி: ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நீக்க வேண்டும் என்பதே முதன்மை கோரிக்கை என்று அய்ஷி கோஷ் பேட்டியளித்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளரை சந்தித்தபின் ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Aishi Ghosh ,university , Aishi Ghosh
× RELATED பொதுமக்கள் தேவைக்காக சிறப்பு சரக்கு ரயிலில் திருச்சி வந்த 2,600 டன் கோதுமை