×

இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்

புனே: இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. புனேவில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் லசித் மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Tags : India ,Sri Lanka Cricket , Cricket
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!