×

அலங்கநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்க 800 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு

மதுரை: 17ம் தேதி அலங்கநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்க 800 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 855 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்ய வந்த நிலையில், 55 பேர் உடற்தகுதி தேர்வில் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Alannalloor, Jallikattu,Madupadi players
× RELATED உதவும் வீரர்கள்