×

களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு

குமரி:கன்னியாகுமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அரசு வேலை அறிவித்துள்ள நிலையில் ரூ.1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : SSI Wilson , Kaliyakavil, Bake, SSI Wilson, Finance, CM
× RELATED களியக்காவிளையில் சுட்டு கொல்லப்பட்ட...