×

உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக கேரளாவில் ஒருவர் கைது

கேரளா: உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக ரஃபீக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் பூந்துறையில் ரஃபீக் என்பவரை கைது செய்துள்ள கேரள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kerala ,Wilson ,murder ,arrest , Kumari, Assistant Inspector of Police, Wilson, Murder, Kerala, Rafeeq
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...