முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமனம்

புதுடெல்லி: முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிபின் ராவத்துக்கு உதவ 2 இணை செயலாளர், 13 துணை செயலாளர் மற்றும் 22 செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Bibin Rawat ,Army , Chief of Staff, Pipin Rawat, Officers Appointed
× RELATED இந்திய ராணுவத்தில் பெண்...