×

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சர்வாதிகாரம் மாற வேண்டும்: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சர்வாதிகாரம் மாற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜே.என்.யூ. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : dictatorship ,Kamal Haasan , Students, attack, dictatorship, KamalHaasan
× RELATED “நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு...