×

தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம்

சென்னை: தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொண்ட தமிழக அரசுக்கும் அதற்கு ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : withdrawal ,Vaiko ,opposition leader ,MK Stalin Opposition ,Tamil Nadu ,DMK ,MK Stalin , Opposition leader, DMK leader, MK Stalin, Z-section security, Vaiko denounced
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...