அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் முன்பதிவில் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க வயது வரம்பு 18 என்று இருந்த நிலையில் இந்தாண்டு 21 வயது என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Athletes ,Reservation Starts ,Madupidi Players , Alankanallur Jallikattu, Jallikattu, Madupidi Players, Reservation Starts
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை