×

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கி செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவன மேலாளர் ராஜேஷ் என்பவரை தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். அதிகாலையில் 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த ராஜேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : company manager ,attacker ,Chennai Chennai ,Nungambakkam , Chennai, private company manager, attacker, cellphone seizure
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...