×

துபாயில் தர்பார் சிறப்பு காட்சி: ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

துபாய்: துபாயில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த தர்பார் திரைப்படம் சிறப்பு காட்சிகளாக பல்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதனையொட்டி ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 89.4 fm சார்பாக சிறப்பு காட்சி சிட்டி சென்டர் வளாகத்தில் அமைந்த திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி 89.4 தமிழ் எப்எம் இன் உரிமையாளர் ராம் உள்ளிட்டோர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Tags : Durbar Special Show ,Durbar Special Show Dubai ,fans ,Rajini , Durbar Special Show in Dubai: Rajini fans excited
× RELATED தென்கொரியாவைக் கலக்கும் 80வயது...