×

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான கருத்துகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன: ரவி சங்கர் பிரசாத்

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான கருத்துகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து வந்த 600 முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Ravi Shankar Prasad , Citizenship Amendment Act, Concepts, Ravi Shankar Prasad
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...