×

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் துறை

சென்னை: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் துறை கோரிக்கை வைத்துள்ளது. பொது விநியோகத்துறை ஆணையருக்கு மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.

Tags : Department of Translators , Pongal, gift pack, alternatives, priority
× RELATED கொரோனா மனித குல வரலாற்றுக்கே...