×

காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்களை சந்தித்துப் பேசிய மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

காஷ்மீர்: காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்களை சந்தித்துப் பேசிய மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 8 பேர் வெளிநாட்டு தூதர்கள் குழுவை சந்தித்து பேசினர்.


Tags : People's Democratic Party ,ambassadors ,Kashmir ,Kashmir Foreign ,Democratic Party , People's Democratic Party ,members suspended,meeting foreign,ambassadors ,Kashmir
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!