×

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மீண்டும் முதல் நிறுவனமாக கொண்டு வருவதே அரசின் இலக்கு: ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மீண்டும் முதல் நிறுவனமாக கொண்டு வருவதே அரசின் இலக்கு என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். சென்னையில் கடல்வழி ஃபைபர் கேபிள் பதிக்கும் திட்ட தொடக்க விதுாவில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது இணைப்பில் இருந்த ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் பி.எஸ்.என்.எல். மட்டுமே என கூறினார்.


Tags : BSNL ,Government ,Ravi Shankar Prasad ,company , BSNL. Ravi Shankar Prasad,Government's, goal,bring the company back, top
× RELATED BSNL பிரீபெய்டு வாடிக்கையாளர்கள்,...