×

வெளிநாடுகளை சேர்ந்த 16 தூதர்கள் ஜம்மு-காஷ்மீருக்கு சென்றுள்ளது குறித்து வெளியுறவுத்துறை அதிகாரி விளக்கம்

டெல்லி: வெளிநாடுகளை சேர்ந்த 16 தூதர்கள் ஜம்மு-காஷ்மீருக்கு சென்றுள்ளது குறித்து வெளியுறவுத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களையும் இரசு அதிகாரிகளையும் தூதர்கள் சந்தித்து பேச உள்ளனர் என அதிகாரி தெரிவித்தார். அமெரிக்கா, தென்கொரியா, வங்கதேசம், மொராக்கோ, மாலத்தீவுகள் உள்ளிட்ட 16 நாடுகளில் தூதர்கள் காஜ்மீர் சென்றுள்ளனர் என கூறினார்.


Tags : diplomats ,Jammu ,Kashmir ,Foreign Ministry , Foreign Ministry ,official , 16 foreign, diplomats visited, Jammu and Kashmir
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...