×

தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்திய நியமன உறுப்பினர் முறை ரத்து

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்திய நியமன உறுப்பினர் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமன உறுப்பினர் முறையை ரத்து செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஆங்கிலோ - இந்திய நியமன உறுப்பினர் முறை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : nominee ,Indian ,assembly ,Tamil Nadu ,Tamil Nadu Legislative Assembly , Tamil Nadu Legislative Assembly, in Anglo-Indian, canonical membership, canceled
× RELATED சென்னை இந்தியன் ஆயில் பவனில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்