×

தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உள்துறை அமைச்சகத்தில் அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Amit Shah ,National Security Advisor , National Security Advisor, Amit Shah, Adv
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!