×

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.ஐ.வில்சன் உடல் அடக்கம்

கன்னியாகுமரி: சுட்டுக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் உடல் மார்த்தாண்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வில்சன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Tags : SI Wilson , Government honors, SI Wilson, burial
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’