×

தீபிகா படுகோன் நடித்துள்ள சபாக் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

மத்திய பிரதேசம்: தீபிகா படுகோன் நடித்துள்ள சபாக் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. சபாக் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.


Tags : government ,Madhya Pradesh ,Deepika Padukone starrer Saabak ,Saab ,Deepak Padukone starrer , Deepika Padukone, Sabak, full tax exemption
× RELATED இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஒரு...