×

2018-ல் நாடு முழுவதும் நாள்தோறும் 80 கொலை, 289 கடத்தல், 91 வன்கொடுமை

டெல்லி: 2018-ல் நாடு முழுவதும் நாள்தோறும் சராசரியாக 80 கொலை, 289 கடத்தல், 91 வன்கொடுமைகள் நடந்தன. நாடு முழுவதும் 2018-ல் நடந்த குற்றங்கள் பற்றி தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : kidnappings ,homicides ,kidnapping ,country , Murder, kidnapping, sodomy
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது