×

பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.  நிதி ஆயோக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Modi ,economists ,finance officials , Prime Minister Modi,consults ,economists ,finance officials on budget
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...