×

தமிழகத்தில் தகுதியுள்ள முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும்: முதல்வர் உறுதி

சென்னை: தமிழகத்தில் தகுதியுள்ள முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் உறுதி அளித்தார். தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியவர்களுக்கு மாதந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் பேரவையில் முதல்வர் விளக்கம் அளித்தார்.


Tags : Tamil Nadu , Eligible Elderly,Scholarships , awarded , Tamil Nadu: CM
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...