×

மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும்: மாநில தேர்தல் ஆணையம்

மதுரை: மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 11-ல் மறைமுக தேர்தல் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும் என தி்ண்டுக்கல் லலிதா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

Tags : District Panel Leader ,Union ,State Election Commission ,State panchayat leader ,president , Video ,indirect election, district panchayat leader and union president,recorded,State Election Commission
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...