×

குமரி மாவட்டத்தில் எஸ்எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியில் தமிழக டிஜிபி திரிபாதி நேரில் ஆய்வு

குமரி: குமரி மாவட்டம் களியக்காவினை சோதனை சாவடியில் எஸ்எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியில் தமிழக டிஜிபி திரிபாதி நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். களியக்காவினையில் உதவி காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில்  டிஜிபி திரிபாதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


Tags : Kumari ,DGP Tripathi ,district ,shooting ,SSI Wilson ,investigation , DGP Tripathi conducts,investigation,SSI Wilson's shooting,Kumari district
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...