×

ஜே.என்.யு. பல்கலை.யில் பேரணி செல்ல முயன்ற மாணவர்கள், பேராசிரியர்கள் நுழைவு வாயில் முன் தடுத்து நிறுத்தம்

டெல்லி: ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் பேரணி செல்ல முயன்ற மாணவர்கள், பேராசிரியர்கள் நுழைவு வாயில் முன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி ஜே.என்.யு. விடுதியில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பேராசிரியர்கள், மாணவர்கள் பேரணி நடத்தினர்.


Tags : professors ,JNU ,entrance , JNU Universities, rallies, students, stoppages
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு