மதுரை மத்திய சிறையில் கைதி ஒருவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழப்பு

மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையில் குமார் என்கிற கைதி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குமார் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.


Tags : Prisoner ,Madurai Central Prison , Prisoner, Madurai Central Prison ,dies
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை