×

சேலத்தில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி செய்ய முயன்ற 5 பேர் கைது

சேலம்: சேலத்தில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி செய்ய முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தீராத நோய்களை தீர்க்கும் சிவப்பு பாதரசம் இருப்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாறுவேடத்தில் சென்ற போலீசார் சிவப்பு பாதரசம் வாங்குவது போல் நடித்து மோசடி கும்பலை மடக்கினர்.


Tags : Salem , Salem, fraud, arrest
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...