×

மதுரை மாவட்ட அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை: மதுரை மாவட்ட அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஜன.16-ம் தேதி பாலமேட்டிலும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. விழா நடைபெறும் இடங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.


Tags : Madurai District ,District Collector ,Alanganallur , Alankanallur, Jallikattu Improvements, District Collector, Inspection
× RELATED திருமணம் உள்ளிட்ட சமூக...