×

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் 23 இஸ்லாமிய கூட்டமைப்பினர் சந்திப்பு

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் 23 இஸ்லாமிய கூட்டமைப்பினர் சந்தித்து வருகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பான கோரிக்கை மனுவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் துணை முதல்வரிடம் அளித்தனர்.


Tags : O. Pannirselvam ,allies ,Tamil Nadu , 23 Islamic allies , Tamil Nadu Deputy, Chief Minister, O. Pannirselvam
× RELATED பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு...