×

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளி வாகனம் சாலையோர மரத்தில் மோதி 9 மாணவர்கள் காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளி வாகனம் சாலையோர மரத்தில் மோதியதில் 9 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஒப்பந்தவாடி இணைப்புச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Tags : district ,Krishnagiri ,road accident , Krishnagiri district, 9 students, injured , road accident
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...