×

டெல்லியின் நொய்டாவில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீ விபத்து

டெல்லி: டெல்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிடித்த தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்து வருகிறன்றனர்.


Tags : Delhi ,ESI Hospital ,Noida , Fire, ESI Hospital , Noida, Delhi
× RELATED லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ்...