×

மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்யக்கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு

சென்னை: மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்யக்கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர்.


Tags : IGP ,DMK ,district panchayat leader ,election , Indirect election, video recording, iCord, AIIMS
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்