×

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடையில் அதிமுகவினருக்கே பொங்கல் பரிசு தருவதாக புகார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் ரேஷன் கடையில் அதிமுகவினருக்கே பொங்கல் பரிசு தருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் இடையே வாக்கு வாதம் நடைபெற்றது.

Tags : Namakkal district ,Pongal ,ration shop , Pongal complained , Prime Minister,ration shop ,Namakkal district
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...