×

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலை. மாதிரி கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் ஆர்பாட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலை. மாதிரி கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வாயில் முன் மாணவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.


Tags : Thiruthuraipoondi ,Thiruvarur District ,Bharathidasan University , Bharathidasan University, Tiruvarur District. A ,students demonstrate, model college
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவ...