×

JNU மாணவர்கள் பேரணி செல்ல உள்ளதையொட்டி டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

டெல்லி: ஜே.என்.யூ. மாணவர்கள் பேரணி செல்ல உள்ளதையொட்டி டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மண்டிஹவுசில் தொடங்கும் பேரணி முக்கிய சாலைகள் வழியாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை அடைகிறது.


Tags : JNU ,Delhi , JNU students, rally, police security
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு