×

மேட்டூர் நீர்மட்டம் சரிவு

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. பாசனத்திற்கு விநாடிக்கு 10,600 கனஅடி திறக்கப்படுவதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 1115.45 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 114.89 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 85.53 டிஎம்சியாக உள்ளது.

Tags : water level collapse ,Mettur , Mettur ,water level collapse
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு