×

ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டால் கூட்டுறவு சங்க தலைவர் துணை தலைவர் சஸ்பெண்ட்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கூட்டுறவு சங்கங்கள் (திருத்த) சட்டமுன்வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது: கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அல்லது துணை தலைவர் கையாடல், நம்பிக்கை மோசடியில் ஈடுபடும்போது அவர்களை பதிவாளர் 6 மாதங்களுக்கு மிகாமல் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்திற்கு திமுக ஆரம்ப நிலையிலேயே தனது எதிர்ப்பை சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளது.

Tags : union vice president ,vice president , Co-operative society ,vice president suspended ,engaging in immorality
× RELATED தமிழகத்தில் நாளை முதலே நடத்தை...