பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட 20 மீனவர்களை ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

அமராவதி:  பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த 20 மீனவர்களை ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து உள்ளார். எல்லை தண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி 6-ம் தேதி விடுவிக்கப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த 20 இந்திய மீனவர்கள் இன்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை அமராவதியில் சந்தித்து பேசியுள்ளனர்.


Tags : fishermen ,Jaganmohan Reddy ,Pakistan , Jaganmohan Reddy ,20 fishermen, Pakistan
× RELATED எஸ்.டி. பட்டியலில் சேர்க்கக்கோரி டெல்லியில் மீனவர்கள் போராட்டம்