×

பெரம்பூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்... பாரிவேந்தர் பேட்டி

திருச்சி : பெரம்பூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று திருச்சி முசிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டும் பணிகளை ஆய்வு செய்த பின் பாரிவேந்தர் எம்.பி. இதனை கூறியுள்ளார். தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு கண்டிப்பாக நிறைவேற்றும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

Tags : constituency ,Perambur , fulfill , demands , Perambur, parliamentary, constituency
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...