மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்க திட்டம்: மாநகராட்சி

சென்னை: சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்க திட்டம் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Tags : corridor ,Loop Road ,Lighthouse , Marina, lighthouse, starvation, loop road, corridor, corporation
× RELATED மயிலாடுதுறை நகராட்சியில் 2 நாள்...