×

திரிபுரா தலைநகர் அகர்தலாவின் புறநகரில் ரூ.95 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல்

திரிபுரா: திரிபுரா தலைநகர் அகர்தலாவின் புறநகரில் ரூ.95 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த ஜஹாங்கீர் ஹாசன் என்பவரை பிடித்து எல்லை பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.


Tags : Agartala ,suburb ,Tripura , Tripura, gold, confiscation
× RELATED அமைச்சர் பதவி கொடுத்து திரிபுரா கட்சியை வளைத்தது பா.ஜ