இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு

எருசலேம்: இஸ்ரேலை யார் தாக்க முயன்றாலும், அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திப்பார்கள் என அந்நாட்டு பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா தாக்கினால் இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் என ஈரான் அறிவித்த நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>