×

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக டெல்லி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

டெல்லி: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக டெல்லி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செயின்ட் ஸ்டீபன்ஸ் உள்பட பல கல்லூரிகளில் வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.


Tags : Delhi , Labor, Delhi students, class boycott
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...