சென்னை: ஒரே பந்தில் 9 ரன் எடுத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஒரே நேரத்தில் 9 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி பெற்றதாக அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Tags : Edappadi Palanisamy ,runner-up , Chief Minister Edappadi Palanisamy, Speaker of the Assembly and Minister Vijayabaskar