×

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் பணி: சுவாரசிய விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் பணி என்ன என்பது பற்றி சுவாரசியமான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியினர் அரசைக் குறை கூறுவதிலேயே குறியாக உள்ளது; அரசை பாராட்ட எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறை கூறினார். குற்றம் குறையை சொல்வதற்குத்தான் எதிர்க்கட்சி; அரசுக்கு லாலிபாட சட்டப்பேரவைக்கு வரவில்லை என்று அண்ணாவே கூறி இருக்கிறார் என அமைச்சருக்கு துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.


Tags : session ,Opposition , The Legislature is the task of the Opposition
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு