×

காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் காமராஜ்

சென்னை: காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக பொருளாளர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.

Tags : Kamaraj ,paddy purchasing center ,delta districts , Cauvery, Delta, Paddy Purchasing Station, Minister Kamaraj
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...